கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி
கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஈரோடு சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
29 Jun 2022 7:43 AM GMTசிறுமியின் கருமுட்டை விற்பனை: புரோக்கராக செயல்பட்ட பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
கருமுட்டை விற்பனையில் புரோக்கராக செயல்பட்ட பெண்ணை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஈரோடு மகளிர் கோர்ட்டு அனுமதி அளித்தது.
16 Jun 2022 2:30 PM GMT13 வயது முதல் 5 ஆண்டுகள்... 8 முறை...! சிறுமியின் கருமுட்டை விற்பனை...! சிக்கலில் தனியார் மருத்துவமனைகள்?
ஒவ்வொரு முறை அந்த சிறுமி கருமுட்டை கொடுத்தவுடன் அந்த சிறுமியின் தாய்க்கு ரூ.20 ஆயிரமும், புரோக்கர் மாலதிக்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக ஆஸ்பத்திரி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.
7 Jun 2022 6:06 AM GMTசிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: ஓசூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் விசாரணை
சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: ஓசூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் விசாரணை
6 Jun 2022 5:37 PM GMT